சூடான செய்திகள் 1

68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் சேவையில்

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபைக்கு 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் சேவையில் ஒன்றிணைக்கப்படவுள்ளன.

இதன் முதன் கட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 9 பஸ்கள் மாறகம மத்திய பஸ் தரிப்பு நிலையம் கட்டுபெத்த பொலன்னறுவை மாவனெல்லை மாத்தளை டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 6 டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேற்படி இதன் முதன் கட்டத்தின் கீழ் சீனாவின் Xiamen Kinglong United Automotive Industry நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 சொகுசு நவீன பஸ்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

கைது செய்யப்பட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் விளக்கமறியலில்

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்