சூடான செய்திகள் 1

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்…(நேரலை)

(UTV|COLOMBO)-எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

 

நேரடி ஒளிபரப்பு

 

 

அவருடன் பிரதமர், சபாநாயகர் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில் இந்த கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/32169531_2125818927435450_2781322461843554304_n.png”]

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

லக்ஸபான வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை