சூடான செய்திகள் 1

உலக தலசீமியா தினம் இன்று

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்கள் மத்தியில் தலசீமியா நோய் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று (08) ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக தலசீமியா தினம் இன்றாகும். இதற்கமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அலுவலகத்தின் தொற்றாநோய் பிரிவுப்பணிப்பாளர் விசேட வைத்தியர் பலியவதன தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

இன்று(3) சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்