வகைப்படுத்தப்படாத

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு டொனால்ட் டிரம்ப் வாழ்த்து

(UTV|AMERICA)-ரஷ்ய ஜனாதிபதியாக 4-வது முறையாக பதவியேற்றுக்கொண்ட விளாடிமீர் புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ரஷியாவில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் நேற்று கிரம்ளின் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் 4-வது முறையாக ரஷிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, இந்த தகவலை தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

මියන්මාරයේ ඓතිහාසික බගාන් අගනුවර ලෝක උරුමයක් කරයි