கேளிக்கை

கல்யாணம் கட்டிகிட்டு ஓடிப்போலாமா என்று த்ரிஷாவிடம் கேட்ட ஆர்யா

(UTV|INDIA)-நடிகர்களில் மிகவும் ஜாலியானவர் நடிகர் ஆர்யா. எந்த இடத்தில் அவர் இருந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும் என நிறைய நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

சமீபத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் பல பிரச்சனைகளை சந்தித்தார். தற்போது பிரபல நாயகி திரிஷாடுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்களும், ஆர்யாவும் திருமணம் செய்துகொள்ளலாமே என்று கேட்க அதற்கு திரிஷாவும் கியூட்டாக பதில் கூறினார்.

இன்று அந்த டுவிட்டை பார்த்த ஆர்யா, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்று திரிஷா டுவிட்டிற்கு பதில் கூறியுள்ளார்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/05/ARYA-TWITTER.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன் – சமந்தா

பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன் கைது

கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்?- (VIDEO)