சூடான செய்திகள் 1

இலங்கையில் விசேட சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்

(UTV|COLOMBO)-சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்காக விசேட சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரியாத் சுற்றுலா கண்காட்சிக் கூடத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் இதனைஆரம்பித்துள்ளது.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் ஏ.காஸிமின் தலைமையில் 35 பேர் கொண்ட குழு இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளது.

நாட்டின் முன்னணி 15 சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 10ம் திகதி உச்ச நீதிமன்றத்தில்

ஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி