சூடான செய்திகள் 1

மே 8 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ள மாற்றம் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க

(UTV|COLOMBO)-எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து இரண்டு வார காலப்பகுதியினுள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, முழு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் பொருளாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் எட்டாம் திகதி எதிர்கட்சியில் அமருவதாக கூறிய தரப்பினர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஏறாவூரில் வெற்றிகரகமான மே தினக்கூட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

8 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள இரண்டு வார காலப்பகுதியினுள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, முழு அளவிலான மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை

பயணத்தை ஆரம்பித்துள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை (video)

சமூக தொழில் முயற்சியாண்மை தற்போது படிப்படியாக வேரூன்றி வருகிறது