சூடான செய்திகள் 1

நாவலப்பிட்டியில் ரயில் தடம்புரண்டது மலையக ரயில் சேவை உலப்பனை வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-நாவலப்பிட்டி உலப்பனை பகுதியில் ரயில் தன்டவாளத்திலிருந்து தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

பதுலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர ரயில் நாலப்பிட்டி உலப்பனை பகுதியில் 84 ம் கட்டை பகுதியில்  27.04.2018 அதிகாலை 1.45. மணியளவில் ரயில் பாதை  தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டமையினால் நான்கு ரயில் பெட்டிகள் பதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் ரயில் பாதையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்
பாதிப்புக்குள்ளான ரயிலை அகற்றவும் ரயில் தண்டவாளத்தை புணரமைக்கும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததுடன் கொழும்பு பதுளைக்கான ரயில் சேவை  உலப்பனை பகுதிவரை மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கஞ்சிபான இம்ரானுக்கு ஆறு வருட கடூழிய சிறை தண்டனை

பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்