சூடான செய்திகள் 1

பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO)-பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டி கௌரவித்தார்.

2018 ஆம் ஆண்டிற்குரிய பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீர, வீராங்கனைகளை பாராட்டி கௌரவித்து விருதுகளையும், பரிசில்களையும் வழங்கும் வைபவமும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் வரலாற்றில் ஆகக்கூடுதலான பதக்கங்களைப் பெற்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி இதக்போது தெரிவித்தார்.

இந்த போட்டியாளர்களுக்கு எதிர்காலத்தில் தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்றம் இன்றும்(29) கூடப்படுகிறது

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

ஐ.தே.கவின் புதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு ஒரே நாளில்