சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு 8 மணியளவில் கூடியது.

10.30 வரை இடம்பெற்ற கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி, அரசாங்கத்தை வெற்றிகரமான முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜங்க அமைச்சர் ஷ்ரியாணி விஜேவிக்ரம தெரிவித்தார்.

அத்துடன் மே தினக்கூட்டத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்துவது தொர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு 8 மணியளவில் கூடியது.

10.30 வரை இடம்பெற்ற கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி, அரசாங்கத்தை வெற்றிகரமான முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜங்க அமைச்சர் ஷ்ரியாணி விஜேவிக்ரம தெரிவித்தார்.

அத்துடன் மே தினக்கூட்டத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்துவது தொர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று 

பிரதமரின் செயலாளர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

பெரும்பாலான மாகாணங்களில் மழை…