சூடான செய்திகள் 1

கங்காராம விகாரை – பிரதமர் அலுவலக பகுதி வரையில் வெசாக் வலயம்

(UTV|COLOMBO)-வெசாக் முழு நோன்மதி தினம் தினத்தை முன்னிட்டு கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள வெசாக் வலயம், நோன்மதி தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலக பகுதி வரையான பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் வலயம், நான்கு நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும்;. 26 அரச நிறுவனங்கள் மற்றும் ஏழு மாகாணங்களின் வெசாக் கண்காட்சி கூடங்கள் இதில் இடம்பெறும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

“நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை” அடம்பிடிக்கும் டயானா கமகே