சூடான செய்திகள் 1

நுவரெலியா – ஐஸ்கட்டி போட்டி

(UTV|NUWARA ELIYA)-நுவரெலியா கோடைகால கொண்டாட்டத்திற்கு அமைவாக ஐஸ்கட்டிகளை கொண்டு தயாரிப்போருக்கான போட்டியொன்று இம்முறை நுவரெலியாவில்  நடைபெற்றுள்ளது.

இலங்கை சமையல்காரர்களின் சங்கம் நேற்று முன்தினம் ஏற்பாடுசெய்திருந்த இந்த போட்டி, 2 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. இதன் வெற்றியின் காரணமாக வருடம்தோறும் இப்போட்டியினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவிற்கு வருகைதரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஐஸ் கட்டிகளைக்கொண்டு தயாரிப்பாளர்களினால் உருவாக்கப்பட்ட தயாரிப்புக்களை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் கொழும்பு களுத்துறை கண்டி நுவரெலியா கண்டலம போன்ற சுற்றுலா வலயங்களை சேர்ந்த சுமார் 10 பேர் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகரின் இடமாற்றம் இரத்து

BreakingNews : ICC யிலிருந்து இலங்கை அணிக்கு அதிரடி தடை

ஸ்ரீ லங்கன் எயார், மிஹின் லங்கா முறைகேடு-ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு