சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்

(UTV|COLOMBO)-தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு

தொழிநுட்ப கோளாறில் சிக்கிய ரயில்

வௌிநாட்டு யுவதியை கற்பழித்த காலி இளைஞர்கள்…