சூடான செய்திகள் 1

லண்டன் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் வெளிநாட்டவர்களை சந்திப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடன் இணைந்தார்

(UTV|COLOMBO)-பொதுநலவாய வர்த்தக மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக  (CHOGM) 2018 இல் கலந்து கொள்வதற்காக  வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் லண்டன் சென்றார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மங்கள சமரவீர, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானிய வெளிநாட்டவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பில் 2018 ஆம் ஆண்டின் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் இணைந்து கொண்டார்.

பிரித்தானியா, லண்டன் நகரில் நடைபெறும் பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வர்த்தக மற்றும் வியாபாரிகள் பங்குகொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கையை சேர்ந்த தகவல் மற்றும் தொலைத்தொடர்பு (ICT) துறையைச்சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நாமம் உள்ளிட்ட விடயங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வர்த்தகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் மங்கள கோரிக்கை

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

மேல் மாகாண தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்