சூடான செய்திகள் 1

நக்ல்ஸ் வனப்பகுதியில் மாயமான ஏழு பேர் மீட்பு

(UTV|COLOMBO)-நக்ல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்று காணாமல் போயிரிந்த ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நான்கு காவல்துறை நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாயமாகியிருந்தவர்கள் பனாகொட – மீகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞகள் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆறாம் திகதி பன்னவில – பம்பரஎல்ல பகுதியின் ஊடாக இவர்கள் நக்ல்ஸ் வனப்பகுதிக்கு நுழைந்துள்ளனர்.

தொலைத் தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் இவ்வாறு காணாமல் போயிரிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

ஜனாதிபதியை கொலை செய்ய ரோ அமைப்பு சதி…

சில் துணிகளை விநியோக சம்பவம்-லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 12ம் திகதி