சூடான செய்திகள் 1

யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!-

(UTV|COLOMBO)-யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் கலைப்பிரிவு, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் மற்றும் தொழிலதிபர் முஹம்மத் ரஸ்மி ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொன்டனர்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/M-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/M-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/M-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/04/M-4.jpg”]

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

சரத் குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி