வகைப்படுத்தப்படாத

சீனாவில், கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு

(UTV|CHINA)-சீனாவில் கடந்த ஆண்டு (2017) பணியில் இருந்த போது 361 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்கள் சராசரி 43 வயதுக்கு குறைவானவர்கள். இவ்வளவு குறைவான வயதில் இவர்கள் மரணம் அடைந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அவர்கள் குற்றவாளிகளை பிடிக்கும் போது அவர்களுடன் போராடி உயிரை விடவில்லை. மாறாக அதிக வேலைப்பளு காரணமாக 246 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர். சீனாவில் நாள் ஒன்றுக்கு 13 முதல் 15 மணி நேரம் போலீசார் பணி புரிகின்றனர்.

அவர்களின் நலனுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சகம் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி போலீசாரின் குடும்பங்களுக்கான பென்சன் தொகை மற்றும் இன்சூரன்சு உயர்த்தப்படுகிறது.

மேலும் போலீசாரின் வேலைப்பளுவை குறைக்க அறிவியல் பூர்வ தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயனமோ இல்லை

ප්‍රබලතම වේග පන්දු යවන්නා ඉන්දියාවේ ජයත් සමග ලෝක කුසලානයට සමුදෙයි

கொழும்பில் சர்வதேச உலக சுகாதார தின வைபவம்