சூடான செய்திகள் 1

சிலாபம் – புத்தளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 37 பேர் காயம்

(UTV|COLOMBO)-சிலாபம் புத்தளம் பிரதான வீதியின் ஆராய்ச்சிக்கட்டு ஹெலம்பவடவன பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் பஸ் மோதியதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

நுரைச்சோலையிலிருந்து பிங்கிரிய வரை குறித்த பஸ் பயணித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஊழியர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் -வஜிர

கொழும்பு – மட்டகளப்பு ரயில் சேவையில் மட்டு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு