சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்திற்கு விரைந்த கோட்டாபய

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு