உள்நாடு

62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை நிகழ்த்திய கும்பல் கைது!

(UTV | கொழும்பு) –

 

கடந்த சில மாதங்களில் நாட்டில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய எட்டு துப்பாக்கிதாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புறக் கோட்டை மிதக்கும் சந்தை (புளோட்டிங் மார்கெட்) மீள் புனரமைப்பு

விலகிச் சென்ற இராணுவத்தினருக்கு அறிவிப்பு

தனிமைப்படுத்தல் சட்டவிதி : இதுவரையில் 1,957 பேர் கைது