வகைப்படுத்தப்படாத

வெனிசுவேலா நகரில் உள்ள பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் தீயினால் 68 பேர் பலியாகியுள்ளனர்.

(UTV|VENEZUELA)-வெனிசுவேலா வலன்சியா நகரில் உள்ள கரபோபோ பொலிஸ் நிலையத்திலேயே இந்த கரவரம் ஏற்பட்டதாகவும் அதன்போது அங்கிருந்த கைதிகள் தப்பிச்செல்ல முற்பட்ட வேளையிலேயே தீ இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்கான முழுமையான காரணங்கள் கண்டறியப்படவில்லையென்பதுடன் இதுவரை 68 பேர் பலியாகியுள்ளதாக வெனிசுவேலா புலனாய் பிரிவு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுளளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 4 சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் கைது

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டம் – ஊடகத்துறை அமைச்சர் கோரிக்கை