விளையாட்டு

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை

(UTV|COLOMBO)-பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்த ஸ்டீவன் ஸ்மித் இற்கு 1 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அணியின் உப தலைவரான டேவிட் வோனர் இற்கும் 1 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கட் தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

06’வது இடத்தினை பெற்ற கயந்திகா அபேரத்ன

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்

ஆசியக் கிண்ணம் 2022 : சுப்பர் 4 சுற்று இன்று