சூடான செய்திகள் 1

6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 180 திட்டங்கள் மக்களிடம் இன்று கையளிப்பு

(UTV|COLOMBO)-பொலன்னறுவை மாவட்டத்தில் சிங்கள அரசர்கள் காலத்திற்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டமான ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்திதிட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் இன்று (01), நாளை (02) மற்றும் நாளை மறுதினம் (03) பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்கள், கலைஞர்கள் பங்குபற்றுதலுடன், இத்திட்டங்களை மக்களிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

152 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் இலங்கை காவல்துறை

டிசம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்