(UTV|COLOMBO) 600 கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினி மற்றும் பிரதியடிக்கும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த இந்த உபகரணங்கள் பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.