சூடான செய்திகள் 1

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை

(UTV|COLOMBO) 600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் கடந்த மே மாதம் 02ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

 

 

 

 

Related posts

அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம்

இந்திய அணி பாகிஸ்தான் பயணம்

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது