வகைப்படுத்தப்படாத6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம்.. by April 18, 201938 Share0 (UTV|TAIWAN) தாய்வானின் ஹுஅலியன் பிரதேசத்தில் (Taiwan’s Hualien County) சுமார் 6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.