வகைப்படுத்தப்படாத

6 இஸ்லாமிய நாடுகளுக்கான தடை

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட ஆறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து கீழ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்தநிலையில் குறித்த வழக்குகளுக்கு எதிராக டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனை ஆராய்ந்த உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சின் பெரும்பான்மை நீதிபதிகள் டிரம்ப் உத்தரவுக்கு அனுமதி வழங்கினர். இந்த தீர்ப்பு டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Serena to face Halep in Wimbledon final

04ம் திகதி கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்

විශේෂ තේරීම් කාරක සභාව අදත් රැස්වේ