சூடான செய்திகள் 1

6 ஆவது நாளாகவும் தொடரும் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த (14) ஆம் திகதியில் இருந்து இன்றுடன் 6 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

“தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து பிரதமரை நியமியுங்கள்” – ரிஷாட்…

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு – யாழ்ப்பாணம் வரை புகையிர சேவை…