உள்நாடு

6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை!

(UTV | கொழும்பு) –

ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக இன்று முதல் ஆறு மாதங்களுக்கு மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க காலமானார்

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு