அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார CIDயில் இருந்து வௌியேறினார்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

தென்கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது

எதிர்கட்சி தலைவர் சபாநாயகருக்கு கடிதம்

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு