சூடான செய்திகள் 1

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

(UTVNEWS|COLOMBO) – வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க சம்பவம் உட்பட 6 வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை