வகைப்படுத்தப்படாத

5G வலைப்பின்னலை அறிமுகம் செய்யும் தென் கொரியா…

(UTV|SOUTH KOREA) உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) இன்று (05) அறிமுகம் செய்கிறது..

இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட முடியும்.

இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

More rain in Sri Lanka likely

மயிலிட்டியில் 54 ஏக்கர் காணி விடுவிப்பு – [PHOTOS]

நூற்றுக் கணக்கானோர் மொஸ்கோவில் கைது