கேளிக்கை

உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா?

(UTV|INDIA)-நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுவருகிறார். அதில் அவரை திருமணம் செய்து கொள்ள இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் போட்டிபோட்டு பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் விருந்தினர்களாக நடிகர் ஷாம் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஷாம் ஆர்யாவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார், “எல்லோரின் மனதிலும் இந்த கேள்வி உள்ளது, இது வெறும் ரியாலிட்டி ஷோ என நினைத்தேன், நிஜமாகவே நீ இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாயா?” என கேட்டார்.

அதற்கு ஆர்யா “கண்டிப்பாக செய்துகொள்வேன்” என பதில் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நடிகைகள் வெறும் கவர்ச்சிக்கானவர்கள் மட்டுமல்ல…

சமூக வலைதளங்களில் வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்

வெப் தொடரில் ஆர்யா?