சூடான செய்திகள் 1

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-தனியார் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் முன்வைத்த பிணைக் கோரிய விண்ணப்பத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கியின் அனுமதிப்பத்திரம் 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நசீர் அஹமட்டை கோபப்படுத்திய இடமாற்றம் என்ன? மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பதில்

இலங்கையர் சென்னையில் மாயம்

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)