சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

(UTV|COLOMBO)-தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

பிதுரங்கல சம்பவம்-நாட்டின் பெருமைக்கே கேடு

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்