வணிகம்

ஆடை ஏற்றுமதிமூலம் 480 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO)-இந்த வருடம் ஆடை உற்பத்தி மீள் ஏற்றுமதியின் மூலம் இலங்கை கணிசமான ஏற்றுமதி வருவாயை பெறக்கூடும் என்று கூட்டு ஆடை உற்பத்தி சங்க அமைப்பின் தலைவர் ரியூலி குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் துணி வகைகள் தொடர்பான கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

கடந்தாண்டு தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியின் மூலம் 480 கோடி ரூபா வருமானம் கிடைத்தது. 2018ம் ஆண்டில் இதுவரை 45 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விவசாயிகளிடமிருந்து தொடர்ச்சியாக பால் கொள்வனவில் ஈடுபடும் Pelwatte Dairy

அனர்த்தம் காரணமாக தென்பகுதி நெற்செய்கை பாதிப்பு

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு