சூடான செய்திகள் 1

நாட்டிற்குள் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தீர்மானம் -அமைச்சர் எஸ் பி திசாநாயக்க

(UTV|COLOMBO)-நாட்டிற்குள் 10 தினங்கக்கு அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அமுல்படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்கு சட்டம் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளுக்கு அமுலில் காணப்படும் வகையில் இன்று மாலை 6.00 மணி வரை காவல் துறை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் திகன பகுதிக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல்

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

சஜித்திற்கு நல்லவர் நற்சான்றிதழ் வழங்கினார் ஜனாதிபதி