விளையாட்டு

56வது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி; ஆரம்பம்

(UTV|COLOMBO)-தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.

 

சுகததாச மைதானத்தில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை ஓடுதளத்தில் இடம்பெறும் முதலாவது மெய்வல்லுனர் போட்டி இதுவாகும். எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறும் இந்தப் போட்டியில் 2 ஆயிரத்து 600ற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள இரண்டு சர்வதேச போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியாக இதனைப் பயன்படுத்துவதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

நான்கு வயதெல்லைகளின் கீழ் போட்டி இடம்பெறும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இங்கிலாந்து வீரர் ராபின்சன் மீதான தடை விலக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்

கொல்கத்தா அணியிலும் கொரோனா