விளையாட்டு

உலகின் முதலாவது வீரர் ரொஜர் பெனிஸ்டர் காலமானார்

(UTV|ENGLAND)-ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நிறைவு செய்த உலகின் முதலாவது வீரர் என்ற உலக சாதனையை புரிந்த இங்கிலாந்தின் ஸ்ரீமத் ரொஜர் பெனிஸ்டர் (Roger Bannister) காலமானார்.

அவர் தமது 88வது வயதில் நேற்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

1954ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி ஒக்ஸ்பேர்ட் (Oxford) நகரத்தில் வைத்து அவர் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 வினாடிகளின் கடந்து சாதனை புரிந்தார்.

பின்னர் 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய போட்டிகளில் அவர் தங்கப்பதக்கத்தை பெற்றார்.

2011 ஆம் ஆண்டு நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட அவர் ஒக்ஸ்போர்ட்டில் வைத்து காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

டெல்லி கெப்பிடல்சை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வட கொரியா வெளியேறியது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி