சூடான செய்திகள் 1

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் அபுசாலி மரணமானார்

(UTV|HATTON)-ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர்  எம்.ஏ.எஸ் அபுசாலி 90 வது வயதில் 05.03.2018 கொழும்பில் மரணமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்

1928.03.05 பிறந்த இவர் 65 வருடகால ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவராகவும் அட்டன் டிக்கோயா நகரசபையில் 16 வருடங்கள் நகரசபையின் தலைவராகவும் எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்த இவர் அட்டன் டிக்கோயா நகரசபை பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த இவர் 90 வது பிறந்த தினமான இன்று 05.03.2018 மரணமானார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள்  06.03.2018 செவ்வாய்கிழமை  காலை 9 டிக்கோயா   ஜும்மா பள்ளிவாசலில்  இடம்பெறவுள்ளது.
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சம்பளத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு…

50 ரூபாவினால் குறைக்க முடியும்

வேனில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு சென்ற இருவர் கைது