சூடான செய்திகள் 1

இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இன்று இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக  இன்று முதல் 7 ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும், பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி , கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெறும் முகமாலைக்கும் செல்லவுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் நாள் அறிவிப்பு…

ரஞ்சன் கைது [VIDEO]

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு