சூடான செய்திகள் 1

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

(UTV|COLOMBO)-காலி மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் வசிக்கும் 38 வயதுடை நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நண்பர்களுடன் மது அருந்திக்;கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மரணித்த நபரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த ஜீவன் கடும் எதிர்ப்பு !

தனியார் பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 217 பேர் அடையாளம்