சூடான செய்திகள் 1

விவசாய அமைப்பின் தலைவர் கைது

(UTV|COLOMBO)-ராஜாங்கனை ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவரை நேற்று (01) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்திய மேலும் பலரை கைது செய்யவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 பேர் இம்மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குடிநீர் திட்டத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாணயக்குற்றிகளை விநியோகிக்க மத்திய வங்கியில் புதிய பிரிவு

அவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்