உள்நாடு

549 கொவிட் தொற்றாளர்களில் 121 பேர் தெமட்டகொட பகுதியில்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41,603 ஆக அதிகரித்துள்ளது

இதன்படி, நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 549 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 நபர்கள் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர் எனவும் ஏனைய 530 தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து 33,221 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No description available.

No description available.

No description available.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பலாங்கொடை மண்சரிவு – காணாமல் போனோரை மீட்கும் பணிகள் ஆரம்பம்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் அனுதாபம்