சூடான செய்திகள் 1

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை

(UTV|COLOMBO)-ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட தேவையுடைய குழந்தை எனவும் ​தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் தாய் மற்றும் மூத்த சகோதரி வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நஞ்சருந்தியமைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை

தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்