(UTV|SAUDI ARABIA)-சவுதி அரேபிய அரசாங்கத்தினால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சராகவுள்ள சவுதி அரேபிய மன்னரால், இராணுவப்படைகளின் தளபதிகளும் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள இதுவரை வெளியிடப்படவில்லை.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]