சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையை மாற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

வன்முறையை தூண்ட முற்பட்ட இலங்கையர் கைது

ஜா – எல பகுதியில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான ஆப்பிள் போதைப்பொருள் பறிமுதல்