வகைப்படுத்தப்படாத

ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ராஜினாமா

(UTV|AUSTRALIA)-தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வரும் திங்கட்கிழமையன்று விலக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் நடத்தை விதிகளை துணைப் பிரதமர் ஜாய்ஸ் மீறினாரா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

“தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பை ஒதுக்கி வைக்க வேண்டும்” என செய்தியாளர்களிடம் ஜாய்ஸ் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விரைவில் மரணத்தை சந்திக்க போகிறேன்:முன்னாள் போப் பெனடிக்ட்

Hollywood star’s audition for Elvis Presley’s role in biopic

இந்தியாவில் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்