சூடான செய்திகள் 1

மீண்டும் பாராளுமன்ற அமர்வு

(UTV|COLOMBO)-தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வு சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்திற்காக பாராளுமன்ற அலுவல்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய நடவடிக்கைளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தற்போதும் விஷேட பேச்சுவார்த்தை

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று