விளையாட்டு

அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம்

(UTV|COLOMBO)-உபாதைக்குள்ளான அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அசேலவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்படும் வீரர் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை

ஐசிசி இனது சிறந்த T20 அணியின் தலைமைக்கு பாபர் ஆஸம்

பங்களாதேஷ் அணி வீரர்களின் போராட்டம் நிறைவு